திருக்கண்ணாமடை
thirukkannaamatai
அரிசி சருக்கரை வாழைப் பழங்களால் ஆக்கப்பட்ட ஓர் இனிய உணவு வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரிசி சர்க்கரை வாழைப்பழங்களால் ஆக்கப்பட்ட ஒருவகை இனிய உணவு. திருக்கண்ணாமடைக்கு அரிசி இருநாழியும் (S. I. I. iii, 188). A sweet preparation with rice, ghee, sugar and plantain fruit;
Tamil Lexicon
tiru-k-kaṇṇā-maṭai,
n. prob. id. + id. +.
A sweet preparation with rice, ghee, sugar and plantain fruit;
அரிசி சர்க்கரை வாழைப்பழங்களால் ஆக்கப்பட்ட ஒருவகை இனிய உணவு. திருக்கண்ணாமடைக்கு அரிசி இருநாழியும் (S. I. I. iii, 188).
DSAL