திருக்கண்மலர்
thirukkanmalar
தெய்வத் திருமேனியின் கண்களில் சாத்தும் மலர்போன்ற கண் உரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவாமி திருமேனியில் சாத்தும் மலர்போன்ற கண்ணுரு. திருக்கண்மலர் இரண்டு (S. I. I. ii, 340). Metallic eyes for an idol;
Tamil Lexicon
tiru-k-kaṇ-malar,
n. id.+.
Metallic eyes for an idol;
சுவாமி திருமேனியில் சாத்தும் மலர்போன்ற கண்ணுரு. திருக்கண்மலர் இரண்டு (S. I. I. ii, 340).
DSAL