மதுக்கெண்டை
mathukkentai
ஊதாக்கலப்பான பொன்னிறமுள்ளதும் எட்டங்குலநீளம் வளர்வதுமான கடல் மீன்வகை. 1. Gizzard-shad, golden shot with purple, attaining 8 in. in length, Chatoessus chacunda; சாம்பற்பச்சைநிறங் கொண்ட கடல்மீன்வகை. 2. Gizzard-shad, greyish green, chatoessus nasus;
Tamil Lexicon
ஒருமீன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of fish, ஓர் மீன்.
Miron Winslow
matu-k-keṇṭai
n. மது+.
1. Gizzard-shad, golden shot with purple, attaining 8 in. in length, Chatoessus chacunda;
ஊதாக்கலப்பான பொன்னிறமுள்ளதும் எட்டங்குலநீளம் வளர்வதுமான கடல் மீன்வகை.
2. Gizzard-shad, greyish green, chatoessus nasus;
சாம்பற்பச்சைநிறங் கொண்ட கடல்மீன்வகை.
DSAL