திருகல்முறுகல்
thirukalmurukal
கோணல் ; மனவேறுபாடு ; இடர்பாடுள்ள சொற்றொடர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோணல். 1. Crookedness, crumpled condition; மனக்கோணல். 2. Perverseness; இடர்ப்பாடுள்ள சொற்றொடர். 3. Involved construction of a sentence;
Tamil Lexicon
திருக்கானது.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Crookedness, crumple, புரி. 2. Involution of a sentence, சொற் சுழற்சி. 3. Perverseness, தாறுமாறு. 4. Irregularity in the construction of syllables, சேர்த்திக்கையின்மை. ''(c.)'' திருகல்முறுகலானவழி. A winding road.
Miron Winslow
tirukal-muṟukal,
n. திருகல்+.
1. Crookedness, crumpled condition;
கோணல்.
2. Perverseness;
மனக்கோணல்.
3. Involved construction of a sentence;
இடர்ப்பாடுள்ள சொற்றொடர்.
DSAL