Tamil Dictionary 🔍

திரிகல்

thirikal


திரிகை ; எந்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏந்திரம். திரிகலொப்புடைத்தாய ... தொண்டகம் (கல்லா. 24,13). Handmill;

Tamil Lexicon


tiri-kal,
n. திரி1-+.
Handmill;
ஏந்திரம். திரிகலொப்புடைத்தாய ... தொண்டகம் (கல்லா. 24,13).

DSAL


திரிகல் - ஒப்புமை - Similar