திரிலவங்கம்
thirilavangkam
சிறுநாகப்பூ , செண்பகப்பூ , கிராம்பு என்னும் மூவகை மணச்சரக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுநாகப்பூ, செண்பகப்பூ, கிராம்பு என்ற மூவகை வாசனைப்பண்டம். (சங். அக.) The three aromatic spices, viz., ciṟunākappū, ceṇpakappū, kirāmpu;
Tamil Lexicon
tiri-lavaṅkam,
n. tri +.
The three aromatic spices, viz., ciṟunākappū, ceṇpakappū, kirāmpu;
சிறுநாகப்பூ, செண்பகப்பூ, கிராம்பு என்ற மூவகை வாசனைப்பண்டம். (சங். அக.)
DSAL