Tamil Dictionary 🔍

திரீலிங்கம்

thireelingkam


காண்க : திரிலிங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்பால். ஆண்பால் பெண்பால் அலிப்பால் என்னுமிம்மூன்றும் புல்லிங்கம், திரீலிங்கம், நபுஞ்சகலிங்கம் எனவாம் (பி. வி. 44). Feminine gender;

Tamil Lexicon


சிறீலிங்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


tirī-liṅkam,
n. strī-liṅga. (Gram.)
Feminine gender;
பெண்பால். ஆண்பால் பெண்பால் அலிப்பால் என்னுமிம்மூன்றும் புல்லிங்கம், திரீலிங்கம், நபுஞ்சகலிங்கம் எனவாம் (பி. வி. 44).

DSAL


திரீலிங்கம் - ஒப்புமை - Similar