Tamil Dictionary 🔍

திரிலோகம்

thirilokam


திரிபுவனம் ; பூமி , பாதலம் , துறக்கம் என்னும் உலகங்கள் ; பொன் , வெள்ளி , செம்பு என்னும் மூன்று உலோகங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமி அந்தரம் சுவர்க்கம் ஆகிய மூன்று உலகங்கள். (w.) The three worlds, viz., pūmi, antaram, cuvarkkam; பொன் வெள்ளி செம்பு ஆகிய மூன்று உலோகங்கள். (w.) The three metals viz., poṉ , veḷḷi, cempu;

Tamil Lexicon


, ''s.'' The three worlds--the earth, the etherial regions, and the world of the gods, பூமி, அந்தரம், சுவர்க்கம். 2. Three metals--gold, பொன், silver, வெள்ளி, and copper, செம்பு.

Miron Winslow


tirilōkam,
n. tri-lōka.
The three worlds, viz., pūmi, antaram, cuvarkkam;
பூமி அந்தரம் சுவர்க்கம் ஆகிய மூன்று உலகங்கள். (w.)

tirilōkam,
n. tri-lōha.
The three metals viz., poṉ , veḷḷi, cempu;
பொன் வெள்ளி செம்பு ஆகிய மூன்று உலோகங்கள். (w.)

DSAL


திரிலோகம் - ஒப்புமை - Similar