Tamil Dictionary 🔍

திரிலிங்கம்

thirilingkam


ஸ்திரீலிங்கம் என்னும் பெண்பால் ; அபிநயக்கை வகைகளுள் ஒன்று ; காண்க : தான்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தான்றி. (மலை.) ஆண் பெண் அலிகளாகிய முப்பால். (W.) The three genders; See ஸ்திரீலிங்கம். 1. Feminine gender. சுண்டுவிரல் மோதிரவிரல் நடுவிரல்களை வளைத்துப் பெருவிரல் நுனியையும் கூட்டி மணிக்கட்டை வளைத்துக்காட்டும் அபிநயக் கைவகை. (பரத. பாவ. 36.) 2. (Nāṭya.) Hand-pose in which the tips of all the fingers exceptthe forefinger are bent and touch one another and the wrist is slightly bent, one of the 23 kara-laṭcaṇam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' A mode of using the hands in dancing. (See காலட்சணம்.) 2. ''[in gram.]'' The three genders, 1. புல்லிங் கம், the masculine; 2. ஸ்திரீலிங்கம், the feminine; 3. நபுஞ்சலிங்கம், the neuter.

Miron Winslow


tiri-liṅkam,
n. strī-liṅga.
1. Feminine gender.
See ஸ்திரீலிங்கம்.

2. (Nāṭya.) Hand-pose in which the tips of all the fingers exceptthe forefinger are bent and touch one another and the wrist is slightly bent, one of the 23 kara-laṭcaṇam, q.v.;
சுண்டுவிரல் மோதிரவிரல் நடுவிரல்களை வளைத்துப் பெருவிரல் நுனியையும் கூட்டி மணிக்கட்டை வளைத்துக்காட்டும் அபிநயக் கைவகை. (பரத. பாவ. 36.)

tiri-liṅkam,
n. tri-liṅga.
See தான்றி. (மலை.)
.

tiri-liṅkam,
n. திரி+.(Gram.)
The three genders;
ஆண் பெண் அலிகளாகிய முப்பால். (W.)

DSAL


திரிலிங்கம் - ஒப்புமை - Similar