Tamil Dictionary 🔍

ஆதியங்கடவுள்

aathiyangkadavul


முதற்கடவுள் ; அருகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருகன். (திவா.) 2. Arhat; முதற்கடவுள். 1. God, who has existed from the first;

Tamil Lexicon


அருகன், கடவுள்.

Na Kadirvelu Pillai Dictionary


āti-y-aṅ-kaṭavuḷ
n. id.+.
1. God, who has existed from the first;
முதற்கடவுள்.

2. Arhat;
அருகன். (திவா.)

DSAL


ஆதியங்கடவுள் - ஒப்புமை - Similar