Tamil Dictionary 🔍

திரியக்கோடல்

thiriyakkoadal


ஒன்றை மற்றொன்றாக மாறுபடக் கருதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமாணாபாசம் எட்டனுள் ஒன்றை மற்றொன்றக மாறிக்கருதுகை. திரியக்கோட லொன்றை யொன்றென்றல் (மணி. 27, 63). Fallacy of mistaking one object for another, one of eight piramāṇāpācam, q.v.;

Tamil Lexicon


tiriya-k-kōṭal,
n. திரி1- +.
Fallacy of mistaking one object for another, one of eight piramāṇāpācam, q.v.;
பிரமாணாபாசம் எட்டனுள் ஒன்றை மற்றொன்றக மாறிக்கருதுகை. திரியக்கோட லொன்றை யொன்றென்றல் (மணி. 27, 63).

DSAL


திரியக்கோடல் - ஒப்புமை - Similar