Tamil Dictionary 🔍

ஆதிமூலம்

aathimoolam


முதற்காரணம் , மூலகாரணமானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூலகாரணமானது. 2. That which is the primeval cause, the Supreme Being; முதற்காரணம். 1. Primitive cause;

Tamil Lexicon


āti-mūlam
n. id.+.
1. Primitive cause;
முதற்காரணம்.

2. That which is the primeval cause, the Supreme Being;
மூலகாரணமானது.

DSAL


ஆதிமூலம் - ஒப்புமை - Similar