Tamil Dictionary 🔍

திரிபன்றி

thiripanri


சுழலும் பன்றி வடிவாய் அமைக்கபட்ட இலக்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வில்லாளியின் திறமையைச் சோதிப்பதற்குப் பன்றிவடிவாயமைக்கப்பட்ட சுழலும் இலக்குவகை. திருமளவட்குப் பாலா னருந்திரிபன்றியெய்த வருமகனாகும் (சீவக. 2177). Whirling target in the shape of a boar, used to test the skill of an archer;

Tamil Lexicon


tiri-paṉṟi,
n. திரி1- +.
Whirling target in the shape of a boar, used to test the skill of an archer;
வில்லாளியின் திறமையைச் சோதிப்பதற்குப் பன்றிவடிவாயமைக்கப்பட்ட சுழலும் இலக்குவகை. திருமளவட்குப் பாலா னருந்திரிபன்றியெய்த வருமகனாகும் (சீவக. 2177).

DSAL


திரிபன்றி - ஒப்புமை - Similar