Tamil Dictionary 🔍

திரிபங்கி

thiripangki


ஒரு செய்யுளாய் நின்று ஒரு பொருள் பயப்பதன்றி அதுவே மூன்று செய்யுளாய்ப் பிரிந்து வெவ்வெறு பொருள் பயக்கத்தக்கதாகவும் பாடும் சித்திரகவிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு செய்யுளாய் நின்றே ஒரு பொருள் பயப்பதன்றி அதுவே மூன்று செய்யுளாய்ப் பிரிந்து முடிந்து வெவேறு பொருள் பயக்கத்தக்கதாகவும் பாடும் சித்திரகவிவகை. (தண்டி. 95, உரை.) 1. A stanza curiously wrought so that it may be divided into three stanzas, each with a different meaning, one of cittira-kavi; . 2. See திரிபங்கம். வெள்கிய திரிபங்கி காரம். (அழகர்கலம். 1).

Tamil Lexicon


, ''s.'' A curiously wrought poem, one of the மிறைக்கவி, a stanza which may be turned into three others, and give three different meanings. See சித் திரகவி.

Miron Winslow


tiri-paṅki,
n. tri-bhaṅgin.
1. A stanza curiously wrought so that it may be divided into three stanzas, each with a different meaning, one of cittira-kavi;
ஒரு செய்யுளாய் நின்றே ஒரு பொருள் பயப்பதன்றி அதுவே மூன்று செய்யுளாய்ப் பிரிந்து முடிந்து வெவேறு பொருள் பயக்கத்தக்கதாகவும் பாடும் சித்திரகவிவகை. (தண்டி. 95, உரை.)

2. See திரிபங்கம். வெள்கிய திரிபங்கி காரம். (அழகர்கலம். 1).
.

DSAL


திரிபங்கி - ஒப்புமை - Similar