Tamil Dictionary 🔍

திரிபதாகை

thiripathaakai


அணிவிரலும் பெருவிரலும் வளைந்து நிற்க ஏனைய விரல்களை நிமிர நிறுத்தும் இணையா வினைக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அணிவிரலும் பெருவிரலுங் குஞ்சித்து நிற்ப ஏனைவிரல்களை நிமிரநிறுத்தும் இணையாவினைக் கைவகை. (சிலப். 3, 18, உரை.) Gesture with one hand in which the thumb and the ring-finger are bent while the rest are held upright, one of 33 iṇaiyā-viṉa-k-kai, q.v.;

Tamil Lexicon


, ''s.'' A mode of using the hands in dancing. See காலட்சணம்.

Miron Winslow


tiripatākai,
n. tri-patākā. (Nāṭya.)
Gesture with one hand in which the thumb and the ring-finger are bent while the rest are held upright, one of 33 iṇaiyā-viṉa-k-kai, q.v.;
அணிவிரலும் பெருவிரலுங் குஞ்சித்து நிற்ப ஏனைவிரல்களை நிமிரநிறுத்தும் இணையாவினைக் கைவகை. (சிலப். 3, 18, உரை.)

DSAL


திரிபதாகை - ஒப்புமை - Similar