திரிதண்டசன்னியாசி
thirithandasanniyaasi
முக்கோல் தாங்கும் வைணவ சன்னியாசியின் கையிலுள்ள முக்கோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முக்கோல்தரிக்கும் வைணவத்துறவி. Vaiṣṇava ascetic who carries a tiri-taṇṭam;
Tamil Lexicon
tiri-tanṇṭa-caṉṉi-yāci,
n. tri-daṇda +.
Vaiṣṇava ascetic who carries a tiri-taṇṭam;
முக்கோல்தரிக்கும் வைணவத்துறவி.
DSAL