Tamil Dictionary 🔍

பிரதிஞ்ஞாசன்னியாசம்

pirathinjgnyaasanniyaasam


தன்னாற் கூறப்பட்ட மேற்கோள் பிரதிவாதியால் மறுக்கப்பட்டபோது தான் அவ்வாறு கூறவில்லை யென்னுந் தோல் வித்தானம். (சி. சி. அளவை, 14, மறைஞா.) A weak position in argumentation in which a disputant denies having made a statement as soon as it is controverted by his opponent;

Tamil Lexicon


piratinjnjā-caṉṉiyācam
n. prati-jnjā+. (Log.)
A weak position in argumentation in which a disputant denies having made a statement as soon as it is controverted by his opponent;
தன்னாற் கூறப்பட்ட மேற்கோள் பிரதிவாதியால் மறுக்கப்பட்டபோது தான் அவ்வாறு கூறவில்லை யென்னுந் தோல் வித்தானம். (சி. சி. அளவை, 14, மறைஞா.)

DSAL


பிரதிஞ்ஞாசன்னியாசம் - ஒப்புமை - Similar