தன்னியாசி
thanniyaasi
ஒரு பண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் இராகம். (பரத. இராக. 56.) A specific melody-type;
Tamil Lexicon
தன்யாசி, s. a tune, ஓரி ராகம்.
J.P. Fabricius Dictionary
ஒரு இராகம்.
Na Kadirvelu Pillai Dictionary
[taṉṉiyāci ] --தன்யாசி, ''s.'' A tune, ஓரிராகம்.
Miron Winslow
taṉṉiyāci,
n. dhanāšrī. [T. dhanyāsi.] (Mus.)
A specific melody-type;
ஓர் இராகம். (பரத. இராக. 56.)
DSAL