திரிசரேணூ
thirisaraenoo
tiricarēṇu,
n. trasa-rēṇu.
Mote or dust moving in a sunbeam, considered as an ideal weight of the lowest denomination;
காணக்கூடிய நிறையளவில் மிக நுண்ணியதெனக் கருதப்படுவதும் சாளரவாசலில் சூரிய கிரணத்திற்றோன்றும் துகள்வடிவானதும் ஆகிய அணு. (சிவதரு. கோபுரவி. 3, உரை.)
DSAL