திரிவேணி
thirivaeni
மூவாறு கூடுமிடம் ; அலகாபாத் என வழங்கும் பிரயாகையில் கங்கை , யமுனை , அந்தர்வாகினியான சரசுவதி என்னும் மூன்று ஆறுகள் கூடுமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திரிவேணிசங்கமம்.
Tamil Lexicon
--திரிவேணிசங்கமம், ''s.'' The confluence of three sacred rivers near Benares, a place of great resort for bathing, &c., கங்கை, யமுனை, சரசுவதி; என்னு மூன்றாறுகளுங்கூடுமிடம். See சங்கமம்.
Miron Winslow
tiri-vēṇi,
n. tri-vēṇī.
See திரிவேணிசங்கமம்.
.
DSAL