தறிக்கால்
tharikkaal
கொடிக்காற் கால்வாய் ; சோதிடத்தில் பலன் சொல்ல உதவும் உறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடிக்காற் கால்வாய். (W.) 1. Artificial channel in a betel garden; ரட்டமுட்டி சிந்தனையில் ஒவ்வோர் இராசியையும் நான்குகாலாகப்பகுத்து இந்த இந்தக் காலுக்கு இந்த இந்தக் கிரகம் உரியது என்று பலன் சொல்லுதற்கு உதவும் உறுப்பு. (சூடா. உள்.101.) 2. An element in ārūṭam necessary for divination;
Tamil Lexicon
கொடிக்காற்வாய்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An artificial channel in betel gardens, கொடிக்காற்கால்வாய்.
Miron Winslow
taṟi-k-kāl,
n. id. +.
1. Artificial channel in a betel garden;
கொடிக்காற் கால்வாய். (W.)
2. An element in ārūṭam necessary for divination;
ரட்டமுட்டி சிந்தனையில் ஒவ்வோர் இராசியையும் நான்குகாலாகப்பகுத்து இந்த இந்தக் காலுக்கு இந்த இந்தக் கிரகம் உரியது என்று பலன் சொல்லுதற்கு உதவும் உறுப்பு. (சூடா. உள்.101.)
DSAL