திரிகாலம்
thirikaalam
காலை , உச்சி , மாலை என்னும் நாளின் மூன்று பகுதிகள் ; இறப்பு , நிகழ்வு , எதிர்வு என்னும் முக்காலங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற முக்காலங்கள். 2. (Gram.) Time, of three kinds, viz., iṟappu, nikaḻvu, etirvu; காலை, உச்சி, மாலை என்ற முப்பகுதி நாட்காலம். (S. I. I. i, 78.) 1. The three parts of the day, viz., kālai, ucci, mālai;
Tamil Lexicon
--முக்காலம், ''s.'' The three divisions of time, present, past, and future. 2.The three tenses of a verb. திரிசந்திகாலம். The three parts or divi sions of the day: viz., காலை, morning. உச்சி, noon. மாலை, evening.
Miron Winslow
tiri-kālam,
n. tri-kāla.
1. The three parts of the day, viz., kālai, ucci, mālai;
காலை, உச்சி, மாலை என்ற முப்பகுதி நாட்காலம். (S. I. I. i, 78.)
2. (Gram.) Time, of three kinds, viz., iṟappu, nikaḻvu, etirvu;
இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற முக்காலங்கள்.
DSAL