Tamil Dictionary 🔍

தியாகமாவினோதன்

thiyaakamaavinothan


கொடுத்தலே பொழுதுபோக்காக உடையோன். தியாகமா வினோதன் றெய்வப் பொன்னி நாட்டுவமை வைப்பை (கம்பரா. மருத்து. 58). One whose chief delight is in bestowing gifts;

Tamil Lexicon


tiyāka-mā-viṉōtaṉ,
n. id. +.
One whose chief delight is in bestowing gifts;
கொடுத்தலே பொழுதுபோக்காக உடையோன். தியாகமா வினோதன் றெய்வப் பொன்னி நாட்டுவமை வைப்பை (கம்பரா. மருத்து. 58).

DSAL


தியாகமாவினோதன் - ஒப்புமை - Similar