Tamil Dictionary 🔍

வித்தியாவினோதன்

vithiyaavinothan


கல்வியால் பொழுது போக்குவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்வியாற் போதுபோக்குவோன். One whose hobby is learning; one who revels in the enjoyment of learning;

Tamil Lexicon


vittiyā-viṉōtaṉ
n. id.+.
One whose hobby is learning; one who revels in the enjoyment of learning;
கல்வியாற் போதுபோக்குவோன்.

DSAL


வித்தியாவினோதன் - ஒப்புமை - Similar