Tamil Dictionary 🔍

திமிர்வாதம்

thimirvaatham


உடல் மரத்துப் போவதால் உண்டாகும் ஒரு நோய் ; உடற்கொழுப்பால் ஏற்படும் மந்தபுத்தி ; காண்க : திமிர்வாயு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேகம் மரத்துப்போவதால் உண்டகும் நோய்வகை. 1. A kind of spasm proceeding from numbness; . 3. See திமிர்வாயு. Colloq. உடற்கொழுப்பால் ஏற்படும் தாமதபுத்தி. 2. Mental sluggishness accompanying corpulence;

Tamil Lexicon


ஒருநோய்.

Na Kadirvelu Pillai Dictionary


--திமிர்வாயு, ''s.'' Palsy, pa ralysis.

Miron Winslow


timir-vātam,
n. id.+. Colloq.
1. A kind of spasm proceeding from numbness;
தேகம் மரத்துப்போவதால் உண்டகும் நோய்வகை.

2. Mental sluggishness accompanying corpulence;
உடற்கொழுப்பால் ஏற்படும் தாமதபுத்தி.

3. See திமிர்வாயு. Colloq.
.

DSAL


திமிர்வாதம் - ஒப்புமை - Similar