திமிதிமியெனல்
thimithimiyenal
தாளக்குறிப்பு ; கூட்ட ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாளக்குறிப்பு: (a) Keeping time in dancing or music; கூட்டத்தொலிக்குறிப்பு: (b) Bustle of a great crowd; விரைவுக்குறிப்பு. (c) Repeated sounds in rapid succession;
Tamil Lexicon
timi-timi-y-eṉal,
n. (W.) Onom. expr. of
(a) Keeping time in dancing or music;
தாளக்குறிப்பு:
(b) Bustle of a great crowd;
கூட்டத்தொலிக்குறிப்பு:
(c) Repeated sounds in rapid succession;
விரைவுக்குறிப்பு.
DSAL