திமிதிமி
thimithimi
தாளக்குறிப்புச் சொல் ; காண்க : திமிங்கலம் ; ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாளங்குறிக்குஞ்சொல். (W.) Syllables sung to keep time, in dancing; . See திமிங்கிலம். (W.)
Tamil Lexicon
s. syllables sung to keep time in dancing; 2. see under திமி. திமிதிமியென்று வர, to come with a great multitude and much noise. திமிதமிட, to be noisy, merry, riotous. திமிதகுமுதம், noise, bustle; 2. joy, mirth; 3. abundance, plenty; 4. extravagance, profusion.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A whale, திமிங்கிலம்.
Miron Winslow
timi-timi,
n. (T. dimidimi.)
Syllables sung to keep time, in dancing;
தாளங்குறிக்குஞ்சொல். (W.)
timi-timi,
n. timi+.
See திமிங்கிலம். (W.)
.
DSAL