தின்
thin
V. v. t. eat, உண்; 2. feed on, இரை எடு; 3. chew, மெல்; 4. devour, பட்சி; 5. eat away, consume, corrode, அரி. தின்பண்டம், தின்றி, eatables, தீன். தின்றிப்போத்து, a glutton. தின்றுபார்க்க, to taste a thing. தின்றுபோட, to eat greedily, to eat up. தின்னல், தின்னுதல், தின்றல், v. n. eating. தின்னாச்சாதி, low castes with whom it is disgraceful to eat. தின்னி, an eater, a glutton. செல்லுதின்றுவிட்டது, the white ants ate away.
J.P. Fabricius Dictionary
5. tin(nu) (tinna, tinnu) தின்(னு) (தின்ன, தின்னு) eat (not a meal), snack; eat (of animals)
David W. McAlpin
, [tiṉ] கிறேன், றேன் பேன், ன, ''v. a.'' To eat, to feed, to take a meal, உண்ண. 2. ''[in poetry.]'' To eat light food, pastries and relishes, &c., சிற்றுண்டிபுசிக்க. 3. To chew, to masticate, மெல்ல. 4. To devour--said of an animal, பட்சிக்க. 5. To eat away, consume, corrode--as white ants, iron mould, rust, &c., அரிக்க. ''(c.)'' தின்றதெல்லாஞ்சமித்துப்போயிற்று. What he has eaten is digested; ''i. e.'' he ahs forgotten the benefits I have done him. தின்றுகொழுத்துப்போனான். By eating (of my food) he is become fat and saucy. ''(In abuse.)'' செல்லுதின்றுவிடும். The white ants will eat away. தின்னாவீட்டில்தின்னி. One who eats with low families. ''[prov.]'' மண்தின்றுவிடும். The earth will corrode it. இந்தஎருதுஅந்தஎருதைத்தின்றுவிடும். This ox will surpass that. நேற்றுத்தின்றதீன்அல்லவோ. Is not the (work, &c.) for what ate yesterday; ''i. e.'' I want food to day. புல்லைத்தின்னும்மாடுஉதவுகிறதுபோலப்புலியைத்தின் னுஞ்சென்னாய்உதவுமோ. Will a wild dog which kills the tiger be as useful as an ox that eats grass; ''i e.'' will any one who lives luxuriously labor like one who takes plain food? யானைத்தின்றவிளாங்களிபோலே. Like the wood apple which the elephant had eaten (swallowed); ''i. e.'' hollow, the substance being absorbed through the unbroken shell.
Miron Winslow
tiṉ-,
8 v. tr. [T. tinu, K. tin, M. tinnuka.]
1. To eat, feed;
உண்ணுதல். இரும்பே ரொக்கலொடு தின்மென (புறநா.150).
2. To chew;
மெல்லுதல். உண்ணுஞ்சோறும் பருகு நீருந் தின்னும்வெற்றிலையும் (திவ். திருவாய். 6, 7, 1).
3. To bite, gnash, as one's teeth;
கடித்தல். தின்றுவர்யை விழிவழித் தீயுக (கம்பரா. ஒற்றுக். 49).
4. To eat away as white ants to consume, corrode;
மரத்தைக் கறையான் தின்றுவிட்டது.
5. To afflict, distress;
வருத்துதல். பிணிதன்னைத் தின்னுங்கால் (திரிகடு. 88).
6. To destory, ruin, wear out;
அழித்தல். அறிவழுங்கத் தின்னும் பசி நோயும் (திரிகடு. 95).
7. To file;
அராவுதல். அரந்தின்ற கூர்வேல் (கம்பரா. சம்புமா. 6).
8. To cut;
வெட்டுதல். கோணந் தின்ற வடுவாழ் முகத்த (மதுரைக். 592).
9. To cause irritating sensation, as in the skin;
அரித்தல். தின்றவிடஞ் சொறிந்தாற்போல (திவ். திருவாய். 4, 8, 9, பன்னீ.)
10. To undergo, receive;
பெறுதல். கானகம் போய்க் குமைதின்பர்கள் (திவ். திருவாய். 4, 1, 2).
DSAL