Tamil Dictionary 🔍

தினமிருத்து

thinamiruthu


அத்தம் அவிட்டங்களின் முதற்கால், விசாகம் திருவாதிரைகளின் இரண்டாங்கால், ஆயிலியம் உத்திராட்டாதிகளின் மூன்றாங்கால், பரணி மூலங்களின் நாலாங்கால் என்ற அசுப காலவகை. (விதான. குணாகுண. 20.) First quarter of the period when the moon is in conjunction with attam and aviṭṭam, the second quarter of that when she is in conjunction with vicākam and tiruvātirai, the third quarter of that when she is in conjunction with

Tamil Lexicon


tiṉa-miruttu,
n. id. +. (Astrol.)
First quarter of the period when the moon is in conjunction with attam and aviṭṭam, the second quarter of that when she is in conjunction with vicākam and tiruvātirai, the third quarter of that when she is in conjunction with
அத்தம் அவிட்டங்களின் முதற்கால், விசாகம் திருவாதிரைகளின் இரண்டாங்கால், ஆயிலியம் உத்திராட்டாதிகளின் மூன்றாங்கால், பரணி மூலங்களின் நாலாங்கால் என்ற அசுப காலவகை. (விதான. குணாகுண. 20.)

DSAL


தினமிருத்து - ஒப்புமை - Similar