தில்லைநாயகம்
thillainaayakam
ஒரு சம்பாநெல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைச் சம்பாநெல். Loc. A variety of campā paddy;
Tamil Lexicon
ஒருவிதநெல்.
Na Kadirvelu Pillai Dictionary
tillai-nāyakam,
n. id. +.
A variety of campā paddy;
ஒருவகைச் சம்பாநெல். Loc.
DSAL