Tamil Dictionary 🔍

திதிகர்த்தா

thithikarthaa


காப்பு கடவுளாகிய திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(காத்தற் கடவுள்) திருமால். திதிகர்த்தாத்தனாய் (பிரபோத. 45, 2). Viṣṇu, as the Preserver;

Tamil Lexicon


--திதிபரன், ''s.'' The deity, as Preserver, விஷ்ணு. 2. The deity, as awarding to creatures, in this life, the fruits of their former actions.

Miron Winslow


titi-karttā,
n. திதி+.
Viṣṇu, as the Preserver;
(காத்தற் கடவுள்) திருமால். திதிகர்த்தாத்தனாய் (பிரபோத. 45, 2).

DSAL


திதிகர்த்தா - ஒப்புமை - Similar