Tamil Dictionary 🔍

திரிகர்த்தம்

thirikartham


ஐம்பத்தாறு தேசங்களுள் வடக்கில் லூடியானா, பாதியாலா பிரதேசங்களையும், தெற்கில் பாலைவனப் பகுதியையும் கொண்டதும், சத்ல ஜ் ஸரஸ்வதி நதிகளுக்கு இடையிலுள்ளதுமான நாடு. (பாரத.இராச.51). An arid country between the Sutlej and the Sarasvati rivers, containing Ludhiana and Patiala on the north and some portion of the desert on the south, one of 56 tēcam, q.v.;

Tamil Lexicon


tirikarttam,
n. trigarta.
An arid country between the Sutlej and the Sarasvati rivers, containing Ludhiana and Patiala on the north and some portion of the desert on the south, one of 56 tēcam, q.v.;
ஐம்பத்தாறு தேசங்களுள் வடக்கில் லூடியானா, பாதியாலா பிரதேசங்களையும், தெற்கில் பாலைவனப் பகுதியையும் கொண்டதும், சத்ல¦ஜ் ஸரஸ்வதி நதிகளுக்கு இடையிலுள்ளதுமான நாடு. (பாரத.இராச.51).

DSAL


திரிகர்த்தம் - ஒப்புமை - Similar