அகர்த்தா
akarthaa
கர்த்தாவல்லாதவன். பிரஹ்மலித்தானவன் கர்மத்தில் அகர்த்தா என்னும் புத்தியால் (விசாரசா.) One who is not agent;
Tamil Lexicon
, [akarttā] ''s.'' [''priv.'' அ ''et'' கர்த்தா, ''maker.''] One not a creator, one without action, செய்கையற்றவன். ''(p.)''
Miron Winslow
a-karttā
n. a-kartā.
One who is not agent;
கர்த்தாவல்லாதவன். பிரஹ்மலித்தானவன் கர்மத்தில் அகர்த்தா என்னும் புத்தியால் (விசாரசா.)
DSAL