Tamil Dictionary 🔍

அதிதி

athithi


விருந்து ; விருந்தினர் ; புதியவன் ; தேவரை ஈன்றாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கசியபர் மனைவி. (கம்பரா. சடாயுகா. 29.) Name of a daughter of Dakṣa, wife of Kašyapa and mother of all the gods; இரவு 15 முகூர்த்தத்துள் பத்தாவது. (விதான. குணா. 73, உரை.) 3. The tenth of 15 divisions of night; சிராத்தாதிகளுக்கு ஒவ்வாத திதி. 2. An unsuitable tithi, the first of two tithis in the same month, on which ceremonies that are regulated by the tithis cannot be performed; விருந்தினன். (சைவச. மாணாக். 27.) 1. One entitled to hospitality, guest; பூமி. 1. Earth; பார்வதி. 2. Pārvati;

Tamil Lexicon


s. wife of Kasyapa & mother of the Devas.

J.P. Fabricius Dictionary


, [atiti] ''s.'' The daughter of Dak sha, mother of the goods, or devas, one of the thirteen wives of Kasyapa, காசி பப்பிரமாவின்மனைவிகளிலொருத்தி. Wils. p. 2. ADITI. 2. A guest, விருந்தன். ''(p.)'' 3. A stranger applying for hospitality, or re ceived as a guest; an unknown, religious mendicant, பரதேசி. Wils. p. 16. ATITHI. (காசிகா.) 4. The anniversary of one's death occurring inauspiciously on a part of two tithis, so that the ceremonies cannot be performed, சிராத்தத்திற்கொவ்வாததிதி. 5. one of the seven பிதிர், whose manes are pro pitiated in funeral ceremonies, சத்தப்பிதிர்களி லொருவர்.

Miron Winslow


atiti
n. a-tithi.
1. One entitled to hospitality, guest;
விருந்தினன். (சைவச. மாணாக். 27.)

2. An unsuitable tithi, the first of two tithis in the same month, on which ceremonies that are regulated by the tithis cannot be performed;
சிராத்தாதிகளுக்கு ஒவ்வாத திதி.

3. The tenth of 15 divisions of night;
இரவு 15 முகூர்த்தத்துள் பத்தாவது. (விதான. குணா. 73, உரை.)

atiti
n. Aditi.
Name of a daughter of Dakṣa, wife of Kašyapa and mother of all the gods;
கசியபர் மனைவி. (கம்பரா. சடாயுகா. 29.)

atiti
n. aditi.(நாநார்த்த.)
1. Earth;
பூமி.

2. Pārvati;
பார்வதி.

DSAL


அதிதி - ஒப்புமை - Similar