Tamil Dictionary 🔍

நதிபதி

nathipathi


கடல் ; வருணன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருணன். (இலக். அக.) 2. Varuṇa, the Sea-god; கடல். (பிங்.) 1. Sea, as Lord of the Rivers;

Tamil Lexicon


கடல், வருணன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Sea, as நதாதிபதி.

Miron Winslow


nati-pati,
n. id. +.
1. Sea, as Lord of the Rivers;
கடல். (பிங்.)

2. Varuṇa, the Sea-god;
வருணன். (இலக். அக.)

DSAL


நதிபதி - ஒப்புமை - Similar