திணர்
thinar
செறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செறிவு. திணரார்மேக மெனக்களிறு சேருந் திருவேங்கடத்தானே (திவ். திருவாய். 6, 10, 5). Denseness, thickness, as of a cloud;
Tamil Lexicon
tiṇar,
n. திணர்-.
Denseness, thickness, as of a cloud;
செறிவு. திணரார்மேக மெனக்களிறு சேருந் திருவேங்கடத்தானே (திவ். திருவாய். 6, 10, 5).
DSAL