திடம்
thidam
உறுதி ; வலிமை ; கலங்காநிலை ; மனஉறுதி ; மெய்கமை ; நிலைதவறாமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலை தவறாமை. திடவிசும் பெரிவளி (திவ். திருவாய். 1, 1, 7). 6. Steadiness, inflexibility; சத்தியம். உயர்கதி பெறுவது திடனே (தேவா. 617, 2). 5. (K. diṭa.) Truth; மனவுறுதி. வார்த்தை திடம்படக் கேட்டு (தேவா. 171, 4). 4. Certainty, assurance, positiveness; உறுதி. 2. Firmness; வலிமை. பிச்சையெடுக்கைவோ திடமில்லை (அருட்பா, vi. அபயங்கூ. பக். 737, 1). 1. Strength, vigour, power; கலங்காநிலை. பொறைதிட ஞானம் (காசிக. தீர்த். 7). 3. Courage, boldness, intrepidity;
Tamil Lexicon
திடன், s. strength, vigour, power, சத்துவம்; 2. firmness, உறுதி; 3. courage, fortitude, தைரியம்; 4. certainty, assurance, உறுதிப்பாடு. திடங்கொடுக்க, to encourage, to embolden; 2. to impart strength or courage. திடங்கொள்ள, to take courage, to be firm. திடச்சாட்சி, valid testimony, evidence. திடச்சித்தம், steadiness of purpose, firmmindedness, decision. திடஞ்சொல்ல, to comfort, to encourage. திடத்துவம், strength, power, ability, வல்லமை. திடபரம், -வரம், positiveness. certainty; 2. firmness, boldness. திடப்பட, to be strengthened, comforted, confirmed. திடப்படுத்த, to strengthen, ratify; 2. (Chr. us.) to confirm. திடமாய், திடனாய், திடமனதாய், courageously, boldly. திடவான், திடபுருஷன் a strong or powerful man.
J.P. Fabricius Dictionary
[tiṭam ] --திடன், ''s. (a change of Sa. Drudha.)'' Strength, vigor, power, வலிமை. 2. Firmness, robustness, hardness, உறுதி. 3. Courage, boldness, intrepidity, தைரியம். 4. Certainty, assurance, inflexibility, de cidedness, நிலைதவறாமை. ''(c.)'' அவன்பிழைப்புத்திடம். He is very well off.
Miron Winslow
tiṭam,
n. drdha.
1. Strength, vigour, power;
வலிமை. பிச்சையெடுக்கைவோ திடமில்லை (அருட்பா, vi. அபயங்கூ. பக். 737, 1).
2. Firmness;
உறுதி.
3. Courage, boldness, intrepidity;
கலங்காநிலை. பொறைதிட ஞானம் (காசிக. தீர்த். 7).
4. Certainty, assurance, positiveness;
மனவுறுதி. வார்த்தை திடம்படக் கேட்டு (தேவா. 171, 4).
5. (K. diṭa.) Truth;
சத்தியம். உயர்கதி பெறுவது திடனே (தேவா. 617, 2).
6. Steadiness, inflexibility;
நிலை தவறாமை. திடவிசும் பெரிவளி (திவ். திருவாய். 1, 1, 7).
DSAL