Tamil Dictionary 🔍

திடுமல்

thidumal


பெண்ணின் அடங்காத்தனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்ணின் அடங்காத்தன்மை. (J.) Termagancy, noisy boldness in a woman;

Tamil Lexicon


திடுமன், s. boisterous, noisy, indecent boldness in a woman, அடங் காப்பிடாரித்தனம். திடுமலி, a termagant, வசவி.

J.P. Fabricius Dictionary


திண்மை.

Na Kadirvelu Pillai Dictionary


[tiṭuml ] --திடுமன், ''s. [prov.]'' Bois terous, noisy, indecent boldness in a woman, அடங்காததன்மை.

Miron Winslow


tiṭumal,
n. cf. dhrṣṭā.
Termagancy, noisy boldness in a woman;
பெண்ணின் அடங்காத்தன்மை. (J.)

DSAL


திடுமல் - ஒப்புமை - Similar