திடர்
thidar
மேட்டுநிலம் ; மலை ; குப்பைமேடு ; புடைப்பு ; தீவு ; திடமான பிரமாணத்தாலே ஏற்பட்டுத் தாபிதமானவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See திட்டு. (பிங்.) திடர் விளங்கு கரைப்பொன்னி (திவ். பெருமாள். 1, 11). தீவு. 2. Island; குப்பைமேடு. (பிங்.) 3. Rubbish heap; புடைப்பு. (W.) 4. Prominence, protuberance; திடமான பிரமாணத்தாலே ஏற்பட்டுத் தாபிதமானவர். நினைவரியவர் . . . நின்ற வெந்திடரே (திவ். திருவாய். 1, 1, 6). One whose existence is established by soundest of proofs;
Tamil Lexicon
திட்டை, மேடு.
Na Kadirvelu Pillai Dictionary
titar,
n.
1. See திட்டு. (பிங்.) திடர் விளங்கு கரைப்பொன்னி (திவ். பெருமாள். 1, 11).
.
2. Island;
தீவு.
3. Rubbish heap;
குப்பைமேடு. (பிங்.)
4. Prominence, protuberance;
புடைப்பு. (W.)
tiṭai,
n. drdha.
One whose existence is established by soundest of proofs;
திடமான பிரமாணத்தாலே ஏற்பட்டுத் தாபிதமானவர். நினைவரியவர் . . . நின்ற வெந்திடரே (திவ். திருவாய். 1, 1, 6).
DSAL