Tamil Dictionary 🔍

சோதிடர்

chothidar


சோதிடம் கூறுவோர் ; சந்திரன் , சூரியன் , கோள் , மீன் முதலிய வானமண்டலங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோதிடம் வல்லவர். 1. Astrologers ; சந்திராதித்திய கிரக நக்ஷத்திர முதலிய வானமண்டலங்கள். சுடர்பவருஞ் சோதிடரே (சூளா. துறவு. 206). 2. The heavenly bodies ;

Tamil Lexicon


சோசியர்.

Na Kadirvelu Pillai Dictionary


cōtiṭar,
n.id.
1. Astrologers ;
சோதிடம் வல்லவர்.

2. The heavenly bodies ;
சந்திராதித்திய கிரக நக்ஷத்திர முதலிய வானமண்டலங்கள். சுடர்பவருஞ் சோதிடரே (சூளா. துறவு. 206).

DSAL


சோதிடர் - ஒப்புமை - Similar