திசைமுகன்
thisaimukan
நான்முகனான பிரமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(நான்முகன்) பிரமன். கமலத் திருமலரின் . . . திசைமுகனைத் தந்தாய். (திவ். இயற். 2, 37). Brahmā, as having four faces;
Tamil Lexicon
பிரமன்
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Brahma whose four faces are turned toward the four points respectively, பிரமன்.
Miron Winslow
ticai-mukaṉ
n. id.+.
Brahmā, as having four faces;
(நான்முகன்) பிரமன். கமலத் திருமலரின் . . . திசைமுகனைத் தந்தாய். (திவ். இயற். 2, 37).
DSAL