Tamil Dictionary 🔍

மதிசகன்

mathisakan


சந்திரனது தோழனாகிய மன்மதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சந்திரனது தோழன்] மன்மதன். (பிங்) Kāma, as the moon's companion ;

Tamil Lexicon


மன்மதன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Kama--the moon's asso ciate.

Miron Winslow


mati-cakaṉ
n. id.+சகன்3.
Kāma, as the moon's companion ;
[சந்திரனது தோழன்] மன்மதன். (பிங்)

DSAL


மதிசகன் - ஒப்புமை - Similar