Tamil Dictionary 🔍

தசமுகன்

thasamukan


பத்துமுகமுடைய இராவணன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பத்துமுகம் உடையவன்) இராவணன். தசமுக னெரிதர வூன்று சண்பையான் (தேவ.141, 9) . Ravaṇa, as ten-faced ;

Tamil Lexicon


இராவணன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Ravana as the ten-faced. இராவணன்.

Miron Winslow


taca-mukaṉ,
n.daša-mukha.
Ravaṇa, as ten-faced ;
(பத்துமுகம் உடையவன்) இராவணன். தசமுக னெரிதர வூன்று சண்பையான் (தேவ.141, 9) .

DSAL


தசமுகன் - ஒப்புமை - Similar