Tamil Dictionary 🔍

திக்குமுக்கு

thikkumukku


மூச்சு முட்டுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூச்சுமுட்டுகை. Choking, suffocation, strangulation;

Tamil Lexicon


v. n. choking, suffocation, strangulation. திக்குமுக்காட, to be choked. திக்குமுக்கிட்டுப் போக, to be choked, stifled, smothered or suffocated.

J.P. Fabricius Dictionary


மூச்சுமுட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tikkumukku] ''v. noun.'' Chocking, suffo cation, strangulation. மூச்சடங்குவருத்தம். ''(c.)''

Miron Winslow


tikku-mukku,
n. perh. திக்கு+.
Choking, suffocation, strangulation;
மூச்சுமுட்டுகை.

DSAL


திக்குமுக்கு - ஒப்புமை - Similar