Tamil Dictionary 🔍

துணுக்குத்துணுக்கெனல்

thunukkuthunukkenal


அஞ்சுதற்குறிப்பு. 'நான்சென்று கிட்டுகை யாவதென்' என்று துணுக்குத்துணுக்கென்னா நிற்பர்கள் பிரம்மாதிகள் (திவ். பெரியதி. 1, 2, 9, வ்யா.). Onom. expr. of being afraid;

Tamil Lexicon


tuṇukku-t-tuṇukkeṉal
n.
Onom. expr. of being afraid;
அஞ்சுதற்குறிப்பு. 'நான்சென்று கிட்டுகை யாவதென்' என்று துணுக்குத்துணுக்கென்னா நிற்பர்கள் பிரம்மாதிகள் (திவ். பெரியதி. 1, 2, 9, வ்யா.).

DSAL


துணுக்குத்துணுக்கெனல் - ஒப்புமை - Similar