திகைப்பூடு
thikaippoodu
மிதித்தவர்களை மயங்கச் செய்யும் ஒரு பூண்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிதித்தவர்களை மயங்கச்செய்யும் பூண்டு. திகைப்பூடு மிதித்தாற்போல (ஈடு). A plant that bewilders persons trampling on it;
Tamil Lexicon
[tikaippūṭu ] --திகைப்பூண்டு, ''s.'' A plant, or as some say, a small reptile, sup posed to-cause confusion of mind, and numbness of body when stepped upon. திகைப்பூண்டுமிதித்தவன்போலே. (Confused) like one who has trodden on a திகைப்பூடு.
Miron Winslow
tikai-p-pūṭu,
n. திகை+.
A plant that bewilders persons trampling on it;
மிதித்தவர்களை மயங்கச்செய்யும் பூண்டு. திகைப்பூடு மிதித்தாற்போல (ஈடு).
DSAL