கைப்பூட்டு
kaippoottu
மல்லரின் கைப்பிடிவகை ; தோட் பொருத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மல்லரின் கைப்பிடிவகை. 1. Hand-grip in wrestling; தோட்ட்பொருத்து. 2. Shoulder-joint;
Tamil Lexicon
, [kaippūṭṭu] ''s.'' A mode of clasping the hands of another in wrestling. 2. The shoulder joint.
Miron Winslow
kai-p-pūṭṭu,
n. id. +. (W.)
1. Hand-grip in wrestling;
மல்லரின் கைப்பிடிவகை.
2. Shoulder-joint;
தோட்ட்பொருத்து.
DSAL