திகைப்பூண்டு
thikaippoondu
மிதித்தவர்களை மயங்கச் செய்யும் ஒரு பூண்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திகைப்பூடு. (W.)
Tamil Lexicon
திகைப்பூடு, s. a plant said to cause confusion of mind and perplexity when trodden upon. திகைபூண்டுமிதிக்க, to tread upon that plant, i. e. to be stupefied.
J.P. Fabricius Dictionary
tikai-p-pūṇṭu,
n.
See திகைப்பூடு. (W.)
.
DSAL