திகில்படுதல்
thikilpaduthal
பேரச்சங்கொள்ளுகை ; திடுக்கிடுதற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுபயங்கொள்ளுதல். To start with sudden fright; to be struck with fear;
Tamil Lexicon
tikil-paṭu-,
v. intr. திகில்+.
To start with sudden fright; to be struck with fear;
மிகுபயங்கொள்ளுதல்.
DSAL