Tamil Dictionary 🔍

திகந்தம்

thikandham


திக்கின் முடிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திக்கின்முடிவு. திகந்தமெட்டும் (கந்தபு. வச்சிரவாகுவ. 33). Farthest extremity of any of the quarters;

Tamil Lexicon


திகாந்தம், s. (திக்கு+அந்தம்) the farthest extremity of any point of the compass produced in space; 2. the sensible horizon.

J.P. Fabricius Dictionary


, [tikantam] ''s.'' The farthest extremity of any point of the compass produced in space; the horizon; [''ex'' திக்கு, ''et'' அந்தம்.] ''(Sa. Diganta.)''

Miron Winslow


tik-antam,
n. diganta.
Farthest extremity of any of the quarters;
திக்கின்முடிவு. திகந்தமெட்டும் (கந்தபு. வச்சிரவாகுவ. 33).

DSAL


திகந்தம் - ஒப்புமை - Similar